வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனி. பிக் பாஸ் ரசிகர்கள் விமர்சனம்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் நேற்றைய எபிசோடில் கமல் போட்டியாளர்களின் குறிப்பாக பெண் போட்டியாளர்களின்...