குணசேகரன் சொன்ன வார்த்தை. அப்பத்தா கொடுத்த பதில். இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, பூங்குழலி என்ற பெயரில் பேசி...