மஞ்சள் கலந்த தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!
மஞ்சள் கலந்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகளை குறித்து பார்க்கலாம். நான் அன்றாடம் சமைக்கும் உணவுகளில் பயன்படுத்தக்கூடிய முக்கியமான மசாலா பொருட்களில் ஒன்று மஞ்சள். இது ஒரு ஆயுர்வேத மூலிகையாகவே சொல்லப்படுகிறது. இதில் இரும்பு...