ஒரு காலத்தில் கொண்டாடிய ‘பம்பாய்’, இப்போது சர்ச்சைக்குரியதா? ராஜீவ் மேனன் விளக்கம்!
இந்திய சினிமாவின் பெருமைமிகு இயக்குநரான மணிரத்னத்திடம் ஒரு வாய்ப்புக்காக பலரும் காத்திருக்கும் நிலையில், அவரது வெற்றிப் படம் ஒன்றை மீண்டும் வெளியிட்டால் பெரும் சர்ச்சையாக வெடிக்கும் என பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் வெளிப்படையாக...