மறைந்த மனோஜ் பாரதிராஜாவின் நிறைவேறாமல் போன ஆசை குறித்து வெளியான தகவல்..!
மறைந்த மனோஜ் பாரதிராஜாவின் நிறைவேறாமல் போன ஆசை குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் தாஜ்மஹால் படத்தின் மூலம் அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா.அதை தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், அல்லி அர்ஜுனா, அன்னக்கொடி...