கோபிக்கு போன் செய்த ராதிகா.. சிக்கிய கோபி.. பாக்கியலட்சுமி பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் பாண்டியன் ஸ்டோர்ஸ், மற்றும் பாக்கியலட்சுமி. கடந்த 2 தினங்களாக மகா சங்கமம் என்ற பெயரில் இந்த சீரியல்கள் இணைந்து ஒளிபரப்பாகி வருகிறது. அதன்படி இன்றைய...