லேட்டஸ்ட் புகைப்படம் வெளியிட்ட ராஷி கண்ணா
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராஷி கண்ணா. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து புகைப்படங்களை வெளியிட்டு...