இன்று நடக்கப் போகும் நாக சைதன்யா சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம்? வைரலாகும் தகவல்
நாக சைதன்யாவுக்கு இன்று நிச்சயதார்த்தம் நடக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. டோலிவுட் சினிமாவில் கலக்கி வரும் பிரபலங்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் என அனைவருக்கும் தெரியும். மேலும்...