ராதிகா சொன்ன வார்த்தை, ஈஸ்வரி எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலஷ்மி.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா கத்தி சண்டை போட்டுக்கிட்டே இருந்தா அதனால தான் உள்ள விடலை என்று ராதிகாவின் மேல் பழி...