அனிமல் படத்தின் 10 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்
பாலிவுட் நடிகர் ரன்வீர் கபூர், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அனிமல். வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக இந்த படம்...