10 ஆயிரம் கி.மீ. பைக் பயணத்தை முடித்த அஜித்… உடன் பயணித்தவரின் நெகிழ்ச்சியான பதிவு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு நீண்ட தூர பைக் பயணத்தைத் அஜித் தொடங்கினார். தனக்கு மிக...