சந்திரமுகி 2 படத்தில் சந்திரமுகியாக ஜோதிகா நடிக்கவில்லை.. யார் தெரியுமா?.. தீயாக பரவும் தகவல்
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் சந்திரமுகி. பி வாசு இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஜோதிகா சந்திரமுகியாக நடிக்க ரஜினிக்கு ஜோடியாக...