விஜய் டிவி புகழுக்கு குழந்தை பிறந்தாச்சு.. வைரலாகும் ஃபோட்டோ.. குவியும் வாழ்த்து
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் காமெடி நடிகராக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தவர் புகழ். தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் மிகப்பெரிய...