குட் பேட் அக்லி படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் தகவல் இதோ
குட் பேட் அக்லி படத்தில் இரண்டு பிரபலங்கள் இணைந்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக மனம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து ஆதிக்க...