வசூலில் மாஸ் காட்டும் PS 2..வைரலாகும் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்
தென்னிந்திய சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் பொன்னியின் செல்வன். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தில் இரண்டாம் பாகம் நேற்று உலகம் முழுவதும் 3000...