விருமன் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி மற்றும் பி ஜி முத்தையா கூட்டணியில் வெளியான கொம்பன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது தொடர்ந்து இவர்களது கூட்டணியில் உருவான திரைப்படம் தான் விருமன். கார்த்திக்கு ஜோடியாக அதிதி...