இந்த ஆண்டில் வசூலில் மாஸ் காட்டிய 15 திரைப்படங்கள்.. முழு விவரம் இதோ
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அனைத்து படங்களும் போட்ட முதலீட்டை எடுத்து வெற்றி பெறுவதில்லை. குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே பட்ஜெட்டை தாண்டி வசூல் செய்து...