பிக் பாஸ் வீட்டில் இன்று நுழைய போகும் விஜய் டிவி பிரபலம்..
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கோலாகலமாக நடந்து முடிந்ததை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆறாவது சீசன் மிக பிரம்மாண்டமாக தொடங்கியது....