ஷாப்பிங் டாஸ்க்கில் தோற்ற ஆண்கள் டீம், தர்ஷா கொடுத்த ஷாக், வெளியான முதல் ப்ரோமோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். 18 போட்டியாளர்கள்...