விஜயா எடுத்த அதிரடி முடிவு, அண்ணாமலை சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!
விஜயா ரோகினியை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் ரோகினி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடு...