பொய் சொன்ன இனியா, பாக்கியாவிடம் பேசிய ராதிகா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!
ராதிகா கண்கலங்கி நிற்க ராதிகா ஆறுதல் சொல்லுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்யா செல்வி ஜெனி என மூவரும் பேசிக்கொண்டிருக்க பாக்யா...