உலக அளவில் வசூலில் தெரிக்கவிட்ட வலிமை.. 2 நாளில் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் வலிமை. இந்த படம் தமிழகத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 37 கோடி...