இந்த வாரம் இரண்டு எலிமினேஷனா? யார் யார் தெரியுமா?வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் படு விருவிருப்பாக ஆரம்பத்தில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. முதல் வாரமே இரண்டு எலிமினேஷன் நடைபெற்றதை...