சென்னை பாக்ஸ் ஆபிஸில் டாப் 5 திரைப்படங்களில் முதலிடம் பிடித்த வலிமை.. தெறிக்கவிட்டு கொண்டாடும் ரசிகர்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் வலிமை. ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படம் தொடர்ந்து நல்ல வசூலைப் பெற்று...