சின்னத்திரையில் திருமணம் ஆகி விவாகரத்து பெற்று தனியாக வாழும் ஐந்து பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா…
சின்னத்திரை வெள்ளித்திரை என இரண்டிலும் பிரபலங்களாக இருந்து வருபவர்களுக்கு திருமணம் விவாகரத்து போன்ற விஷயங்கள் எல்லாம் சர்வ சாதாரணம் ஆகிவிட்டன. சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொண்டு எல்லாமே தோல்வியில் முடிந்து தனியாக...