5 கோடி நஷ்ட ஈடு கேட்ட இளையராஜா..குட் பேட் அக்லி படத்தின் தயாரிப்பாளர் கொடுத்த விளக்கம்..!
அஜித்குமார், ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் தற்போது இசை சர்ச்சையில் சிக்கியுள்ளது. இப்படத்தில் இசைஞானி இளையராஜாவின் புகழ்பெற்ற பாடல்களான ‘ஒத்த ரூவாய் தாரேன்’, ‘இளமை இதோ இதோ’,...