குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? முழு விவரம் இதோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் வெகு விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று...