150 கோடியை நெருங்கும் விடா முயற்சி..8 நாள் வசூல் குறித்து வெளியான சூப்பர் தகவல்..!
விடாமுயற்சி படத்தின் 8 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல...