800 திரை விமர்சனம்
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சிலர் தோட்ட வேலைக்காக சென்றிருக்கிறார்கள். அப்படி சென்றவர்களில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் முத்தையா முரளிதரன். இந்தியாவில் சென்றவர்களுக்கு இலங்கையில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் சிறுவயதில் இருந்தே...