தி லெஜன்ட் படம் எத்தனை திரையரங்குகளில் வெளியாகப் போகிறது தெரியுமா..? வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவின் அறிமுக நடிகராக எடுத்து வைத்து சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன். இவரின் அறிமுக படமான திலஜன்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என மொத்தம் ஐந்து...