காதலர் தின ஸ்பெஷலாக ரீ ரிலீஸ் செய்யப்பட்ட “96” திரைப்படம்
பிப்ரவரி 14ம் தேதி (இன்று) ‘காதலர் தினம்’. உலகம் முழுவதும் உள்ள காதல் ஜோடிகள், தம்பதிகள் இந்த சிறப்பு தினத்தை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள். காதலர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் திரைப்பட தயாரிப்பாளர்களும்...