ஓட்டிங்கில் ஏற்பட்ட அதிரடி டுவிஸ்ட்.. இந்த வாரம் வெளியேற போவது யார்?
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த ஏழாவது சீசனில் இந்த வாரம் ஒன்பதாவது எலிமினேஷன் நடைபெற உள்ளது. இதற்கான நாமினேஷன் பட்டியலில் அர்ச்சனா, விசித்ரா, ரவீனா,...