கமல்ஹாசன் வைத்து படம் இயக்காததற்கு காரணம் இதுதான்? ஏ ஆர் முருகதாஸ் விளக்கம்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ ஆர் முருகதாஸ். பல வெற்றி திரைப்படங்களை இயக்கி தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவர் ‘ஏ ஆர் முருகதாஸ்...