ஏ ஆர் ரகுமான் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கை..!
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவரை அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக தகவல் வெளியானது. நேற்று இரவு ரொம்ப நேரம் தூக்கம் வராமல் இருந்ததாகவும் பிறவி லேசான நெஞ்சு வலி...