கோபப்பட்ட ஞானம். கதிர் செய்த வேலை. இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் கடந்த சில தினங்களாக மாரிமுத்து மறைவால் குணசேகரன் கதாபாத்திரம் இல்லாமல் ஒளிபரப்பாகி...