ரஜினியுடன் மோத தயாராகும் அஜித்?
நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜித்குமார் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்த கட்டமாக வெளிநாடுகளில் படமாக்க வேண்டிய...