பிக் பாஸ் ஆரி அர்ஜுனனின் புதிய படத்தின் அறிவிப்பு வைரல். ஹீரோயின் யார் தெரியுமா?
சேரனின் ஜர்னி வெப் சீரிசை தொடர்ந்து நடிகர் ஆரி நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஆரிக்கு ஜோடியாக லக்ஷமி மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் துவக்க விழா...