ஆரம்பமே காப்பியா… ஆயிரத்தில் ஒருவன் 2 போஸ்டரை கலாய்க்கும் நெட்டிசன்கள்
ஆயிரத்தில் ஒருவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதை செல்வராகவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இந்த தகவல் பல ரசிகர்களிடையே நல்ல...