மலைவாழ் பெண்ணாக அபர்ணதி
கணேஷ் விநாயகன் இயக்கத்தில் தருண் குமார், அபர்ணதி நடித்த தேன் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளது. இந்த படத்தின் வினியோக உரிமையை பிரபல தயாரிப்பாளரான டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன்...