சாக்லேட் பாய் நடிகர் அப்பாஸிற்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா!
கதிர் இயக்கத்தில் காதல் தேசம் எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அப்பாஸ். இப்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பெரிதளவில் பிரபலமானார் நடிகர் அப்பாஸ். இதனால் பல படங்களின் வாய்ப்பு இவரை தேடி வந்தது....