“அந்த விளம்பரம் தான் எனக்கு சோறு போட்டது”: நடிகர் அப்பாஸ் பேச்சு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக சாக்லேட் பாயாக வலம் வந்தவர் அப்பாஸ். 90-களில் பல படங்களில் நடித்த இவர் படிப்படியாக வாய்ப்புகளை இழந்து ஒரு கட்டத்தில் மொத்தமாக காணாமல் போனார். இதையடுத்து ஹார்பிக்...