ஹீரோவாக அறிமுகமாகிறார் நடிகர் ராணாவின் சகோதரர்
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் வில்லனாக நடித்ததன் முலம் பிரபலமானவர் நடிகர் ராணா டகுபதி. தெலுங்கிலும் முன்னணி நடிகராக இருக்கும் இவர், பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகன் ஆவார். நடிகர்...