எதிர்நீச்சல் நடிகர் மாரிமுத்துக்கு உதவிய அஜித்.!! வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என பல்வேறு திறமைகளுடன் வலம் வந்தவர் மாரிமுத்து. எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார். இந்த நிலையில் இவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு...