அஜித் வினோத்திற்கு கொடுத்த சர்ப்ரைஸ்.. அப்படி என்ன சர்ப்ரைஸ் என்று பாருங்கள்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. போனி கபூர்...