நடிகர் அஜித்தின் வாட்ஸ் அப் DP புகைப்படம் வைரல்.!!
ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்பட்டு வரும் பிரபல முன்னணி நடிகர் தான் தல அஜித் குமார். இவர் தற்போது வலிமை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் “துணிவு” திரைப்படத்தில் நடித்து...