முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்த அர்ஜுன்… காரணம் தெரியுமா?
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் அவரை மரியாதை நிமித்தமாக பலர் சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் அர்ஜுன், முதல்வர் முக ஸ்டாலின் நேற்று சந்தித்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்த...