மாரடைப்பால் மரணம் அடைந்த நடிகர் அருள்மணி, அதிர்ச்சியில் திரையுலகம்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் அருள்மணி. இவர் தமிழில் அழகி, தென்றல், தாண்டவகோனே உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இந்த படங்களில் தனது திறமையால் ரசிகர்களை கவர்ந்த இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட...