சிவகார்த்திகேயன் போல் நடிக்க மாட்டேன்.. அருள்நிதி ஓபன் டாக்
தமிழ் சினிமாவில் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான வம்சம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அருள்நிதி. அதன் பிறகு தொடர்ந்து ஆக்ஷன் த்ரில்லர் படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இதுவரை இவரது நடிப்பில் வெளியான...