திருவண்ணாமலை கிரிவலம் சென்று சாமி தரிசனம் செய்த அருண் விஜய்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அருண் விஜய். வாரிசு நடிகராக திரையுலகில் அறிமுகமாகி இருந்தாலும் முழுக்க முழுக்க தன்னுடைய திறமையால் படிப்படியாக முன்னேறி இன்று பிரபல நடிகர்களில் ஒருவராக வலம்...