மகனுடன் மீன் மார்கெட்டில் உலா வரும் அருண் விஜய்,புகைப்படம் இதோ
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். வாரிசு நடிகராக இருந்தாலும் முழுக்க முழுக்க தன்னுடைய திறமை மற்றும் விடாமுயற்சியால் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவருடைய மகன் அர்ணவ் விஜய்...